×

முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜன.11ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நாகை: “முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜன.11ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை, சர்க்கரை, அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன” என நாகையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

The post முதல்வர் அறிவிப்பு வந்தவுடன் ஜன.11ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Co-operative Secretary ,Radhakrishnan Nagai ,Radhakrishnan ,operative Secretary ,Nagai ,Dinakaran ,
× RELATED மெட்ரோ பணி காரணமாக மாம்பலத்தில்...