×

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையர் அறிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Manonmaniam Sundarana University ,Nella ,Manonmaniam Sundaranar University Merger College ,Manonmaniam Sundaranar University ,Dinakaran ,
× RELATED நெல்லையில் செப்டிக் டேங்க் குழியில் விழுந்து முதியவர் உயிரிழப்பு