×

சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறப்பு.

கடலூர்: சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துள்ளனர். வெள்ளாற்றில் 33,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சேத்தியாதோப்பு அணைக்கட்டில் இருந்து நீர் திறப்பு. appeared first on Dinakaran.

Tags : Setiadoppu Dam ,Cuddalore ,Setiadopu Dam ,GOLATHI ,Dinakaran ,
× RELATED கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்