- மதுரை
- Bharatiyar
- பாரதியார்
- மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி
- பார்த்தசாரதி
- தலைமை ஆசிரியர்
- நாராயணன்
- துணை ஆணையாளர்
மதுரை, டிச.12: கவிஞர் பாரதியார் பிறந்த தினத்தையொட்டி அவர் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் பார்த்தசாரதி, தலைமை ஆசிரியர் நாராயணன், ஓய்வு பெற்ற போலீஸ் துணை கமிஷனர் கணேசன், நிலா இலக்கிய மன்ற நிர்வாகி கவிஞர் கணேசன்,
நேதாஜி சுவாமிநாதன், ஜேசிஐ தலைவர் ரத்தீஷ் பாபு, சமூக ஆர்வலர்கள் அமுதன், மணிவண்ணன், விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
The post பாரதியார் சிலைக்கு மாலை appeared first on Dinakaran.