×

“அதானி விவகாரத்தில் விவாதம் தேவை” – ராகுல்காந்தி

டெல்லி: அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அச்சம்; நிச்சயம் நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்கவே விரும்புவதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

The post “அதானி விவகாரத்தில் விவாதம் தேவை” – ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Rakulkanti ,Delhi ,Rahul Gandhi ,EU government ,Adani ,Parliament ,Rakul Gandhi ,
× RELATED கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு அதிக நிதி...