×

டிச.24 இல் பாமக சார்பில் போராட்டம்: ராமதாஸ்

சென்னை: வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர்.24 இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக சார்பில் அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களில் காலை 11 மணிக்கு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

The post டிச.24 இல் பாமக சார்பில் போராட்டம்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : BAMKA ,Ramadoss ,CHENNAI ,Ramadas ,BAMA ,BAMAK ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் தனி...