திருப்பத்தூர்: தண்டுக்கானூர் பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது செய்யப்பட்டார். முருகன் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது கிராம நிர்வாக உதவியாளர் வெண்ணிலா (30) கையும் களவுமாக சிக்கினார்.
The post திருப்பத்தூர் அருகே நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது appeared first on Dinakaran.