×

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத வழிபாட்டுக்காக மலையேறி சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வனத்துறை வழங்கியது.

The post சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Sundara ,Mahalingam Temple ,Srivilliputhur ,Chathuragiri Sundara ,Mahalingam ,temple ,Sami ,Karthikai ,Chaturagiri Sundara Mahalingam ,
× RELATED சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி!