×

அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை : அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திமுக அரசு அனுமதிக்காது என்றும் நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது பேரவையில் தமிழ்நாட்டு நலனுக்காக பேசுவதுபோல நடிக்கிறார் பழனிசாமி என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post அதிமுகவின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,ATAMUGUH ,MINISTER ,MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Edapadi Palanisami ,Supreme Leader ,Tamil Nadu government ,Tamil Nadu ,Eadapadi Palanisami ,
× RELATED மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன்...