×

லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து

கரூர்: சென்னையில் இருந்து கோவைக்கு 37 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து, அவிநாசியை அடுத்து வேலாயுதம்பாளையம் பைபாஸ் அருகே லாரி மீது மோதி விபத்து க்குள்ளானது. இதில் 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Velayuthampalayam ,Avinasi ,Dinakaran ,
× RELATED அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை;...