×

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கத் தடை: ஐகோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை: பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கத் தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் அகாடமி மேல்முறையீடு செய்துள்ளது. எம்எஸ் சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்க தனி நீதிபதி தடை விதித்திருந்தார்.

The post பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கத் தடை: ஐகோர்ட்டில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Singer D. M. Ban ,iCourt ,Chennai ,Singer ,D. M. ,Academy of Music ,Chennai High Court ,Krishna ,M.S. Suppulakshmi ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி