×

ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்தது ஒன்றியக்குழு

சென்னை: ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒன்றியக்குழு சென்னை வந்துள்ளது. ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 8 பேர் கொண்ட குழு சென்னை வந்துள்ளது. சென்னை வந்துள்ள ஒன்றியக்குழுவினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கின்றனர்.

The post ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்தது ஒன்றியக்குழு appeared first on Dinakaran.

Tags : Union ,Chennai ,Fenchal ,Fenchal storm ,Union Home ,Joint Secretary ,Rajesh Gupta ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகளை...