×

காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையின்கீழ் பணக்கட்டு பறிமுதல்: மாநிலங்களவையில் பரபரப்பு

டெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வியின் இருக்கையின்கீழ் நேற்று பணக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தகவல். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபிஷேக் சிங்வி கூறியதாவது; “நான் நேற்று அவையில் மொத்தமாகவே 3 நிமிடம்தான் இருந்தேன். கேண்டீனில் 30 நிமிடம் அமர்ந்திருந்தேன். இதுகுறித்து நிச்சயம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

The post காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையின்கீழ் பணக்கட்டு பறிமுதல்: மாநிலங்களவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Congressman ,M. B. Abhishek Manu Singhvi ,Abhishek Manu Singhvi ,Delhi ,Congress ,Jagdeep Tankar ,P ,Abhishek Singhvi ,
× RELATED காலர்டியூன் மூலம் விரும்பாத மொழியை திணிப்பதா?: காங்கிரஸ் எம்.பி. கண்டனம்