×

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

வைக்கம்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என கேரள மாநிலம் வைக்க போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பினராயில் விஜயன் கூறியுள்ளார். முற்போக்கு சிந்தனைக்கு எதிராக அந்தக் காலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் செயல்பட்டதால் அக்கட்சியில் இருந்தே பெரியார் வெளியேறினார். தமிழ்நாட்டில் 1952-ல் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றிக்கு பின்னால் பெரியார் இருந்தார் என பினராயி விஜயன் கூறினார்.

The post வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Vaikam struggle centenary ,Kerala ,Pinarayi Vijayan ,Vaikam ,Chief Minister ,Vaikam struggle ,Congress ,Dinakaran ,
× RELATED தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்...