சென்னை: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், மேயர் ஆகியோர் கலந்துகொண்டார்.
The post அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மலர்த்தூவி மரியாதை appeared first on Dinakaran.