×

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும் எனவும் 12ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

The post வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bengal Sea ,Chennai ,Indian Meteorological Survey ,IMCI ,South Bank ,Bangladesh Sea ,Dinakaran ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...