×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் 2வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது!!

சென்னை : தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் 2வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Climate Change Management Committee ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu Environment and Climate Change Management Committee ,M.K.Stalin ,Chennai Chief Secretariat ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...