×

தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில முதல்வராக்க பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு

மும்பை: மராட்டிய முதலமைச்சர் தேர்வில் ஒருவாரமாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில முதல்வராக்க பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக பட்னவிஸ் தேர்வு செய்யப்படுகிறார். மும்பையில் நாளை நடைபெறும் விழாவில் மராட்டிய முதலமைச்சராக பதவியேற்கிறார்.

The post தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில முதல்வராக்க பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : BJP High Commission ,Devendra Budnavis ,Mumbai ,Chief Minister ,BJP MLA ,L. A. Budnavis ,Assembly Party ,
× RELATED பாஜக நெருக்குதலுக்கு பணிந்த ஏக்நாத்...