×

சிறப்பு நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எச்.ராஜா சொந்த ஜாமினில் விடுவிப்பு

சென்னை: சிறப்பு நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எச்.ராஜா சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பெரியார் சிலையை உடைப்பேன் எனப் பேசிய வழக்கு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில் எச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இரு பதிவுகளும் அவருடைய X தளப் பக்கத்தில்தான் வெளியானது என நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

The post சிறப்பு நீதிமன்றத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட எச்.ராஜா சொந்த ஜாமினில் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : H. ,Chennai ,H.H. ,Peryaar ,Dimuka M. B. ,Dinakaran ,
× RELATED 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி...