×

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை – மேட்டுப்பாளையம், உதகை – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து. மழைக் காலங்களில் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Nilgiris ,Nilgiris district ,train ,Utkai ,Mettupalayam ,Coonoor… ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...