×

கனமழையால் விழுப்புரத்தில் உள்ள ஏரி உபரிநீர் வெளியேற்றம்: தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை

விழுப்புரம்: அதிகனமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள ஏரி உபரிநீர் வெளியேறி விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் உள்ள கண்டாச்சிபுரம், கெடார் போன்ற முக்கிய பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

The post கனமழையால் விழுப்புரத்தில் உள்ள ஏரி உபரிநீர் வெளியேற்றம்: தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,National Highway ,Vilupuram-Tiruvannamalai National Highway ,Vilupuram- ,Senji Highway ,Tiruvannamalai National Highway ,Kandachipuram ,Kedar ,Dinakaran ,
× RELATED நான்கு வழிச்சாலையாகிறது தஞ்சாவூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை