×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டில் திருட்டு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலுப்பூர் அம்மன் கோவில் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் அவரது பெற்றோரான தெய்வ சிகாமணி , அலமேலு ஆகிய மூன்று பேரை கொலை செய்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Palladam, Tiruppur district ,Tiruppur ,Palladam ,Tiruppur district ,Sentilkumar ,Goddess ,Sigamani ,Valuppur Amman Temple ,Palladium ,Dinakaran ,
× RELATED திடீர் அண்ணன்-தம்பி பாசம்;...