×

பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை : பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு மதுரை கோட்ட மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்றும் புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் முறையான ஆதாரத்தின் அடிப்படையில் பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post பாம்பன் பாலம் கட்டுமானம் தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Pompon Bridge ,Chennai ,South Madurai Fort ,Bomban Bridge ,Bombon Bridge ,Dinakaran ,
× RELATED ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை: தெற்கு ரயில்வே தகவல்