×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என கணிப்பு!!

சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரை இடைப்பட்ட நேரத்தில் தற்காலிக புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் காற்று குவிவது குறைந்ததால் நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நவ.30-ல் அதி கனமழைக்கு வாய்ப்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்காலிக புயலாக மாறும் என கணிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Zone ,CHENNAI ,Deep Wind Low Zone ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு 390 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!