×

ரூ.106 கோடி சொத்துகள் பறிமுதல் : அமலாக்கப்பிரிவு

சென்னை : ஆன்லைன் விளையாட்டு, பணம் இரட்டிப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட நிறுவனங்களின் ரூ.106 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதலீட்டுக்கு இரு மடங்கு லாபம் வழங்குவதாக ஆசை காட்டி ஏமாற்றிய முகமூடி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ரூ.106 கோடி சொத்துகள் பறிமுதல் : அமலாக்கப்பிரிவு appeared first on Dinakaran.

Tags : ENFORCEMENT DIVISION ,Chennai ,Dinakaran ,
× RELATED ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்