×

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை : சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

The post ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : E. V. K. S. ,Chief Minister ,Ilangovan ,K. Stalin ,Chennai ,Erode M. ,Erode East Congress ,M. L. A. E. V. K. S. Ilangovan ,Dinakaran ,
× RELATED ஈ.வி.கே.எஸ் உடல்நிலை மீண்டும் பின்னடைவு