×

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி: தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றுவரும் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி: தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation Schools ,Chennai ,Chennai Municipal Schools ,Corporation ,Council ,Mayor ,Priya ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில்...