×

புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை : தெற்கு ரயில்வே அதிகாரி

ராமேஸ்வரம்: புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை என தெற்கு ரயில்வே அதிகாரி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார். தூண்களில் தற்போதே அரிப்பு தொடக்கம், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி, புதிய பாலத்தில் உள்ள குறைகளை முழுமையாக மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என இந்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை : தெற்கு ரயில்வே அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Bombon Rail Bridge ,Southern Railway ,RAMESWARAM ,BOMBAN ,RAIL ,BRIDGE ,Dinakaran ,
× RELATED ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை: தெற்கு ரயில்வே தகவல்