×

வேலூர் அருகே தெரு விளக்கு கம்பம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பத்தில் தெரு விளக்கு கம்பம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தெரு விளக்கு கம்பம் நடும்போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்து தற்காலிக பம்ப் ஆபரேட்டர் முத்துக்குமரன்(47), அசோக் (48) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post வேலூர் அருகே தெரு விளக்கு கம்பம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Veppangupa, Vellore district ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...