×

தனது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை

சென்னை: தனது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை செலுத்தினார். அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

The post தனது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna ,Marina ,Deputy Principal ,Udayanidhi ,Artist Memorial ,Chennai ,Anna in ,Deputy Chief Minister ,Assistant Secretary ,Stalin ,Tamil ,Nadu ,Assistant ,Chief Minister ,Stallin ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...