×

உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலின் இளமைக்குரலாய்த் திகழ்பவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; மென்மேலும் சாதனைகளை படைத்து மக்கள் மனத்தில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க வாழ்த்துகிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : People's Justice Center ,President ,Kamal Haasan ,Udayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,Deputy Chief Minister ,
× RELATED நடிகர் ரஜினிக்கு, கமல்ஹாசன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து