×

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பரிசீலிக்க உத்தரவு

மதுரை: பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நீண்டநாள் நிலுவையில் வைக்காமல் தகுதி அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுக்களை தகுதி அடிப்படையில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. மேலும் இதுபோன்று மனுக்களை பரிசீலிக்காமல் இருப்பது கடமை தவறுவது ஆகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

 

The post பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பரிசீலிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Icourt ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி