×

மல்லிப்பட்டினம் பள்ளியில் மாணவர்களுக்கு கவுன்சிலிங்

தஞ்சை: தஞ்சையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட பள்ளியின் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்ட்டு வருகிறது. தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இன்று கவுன்சிலிங் கொடுக்கப்படும் நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளனர். மல்லிப்பட்டினம் பள்ளியில் ஆசிரியை ரமணி நவ.20இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆசிரியை கொலையை அடுத்து பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது

The post மல்லிப்பட்டினம் பள்ளியில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் appeared first on Dinakaran.

Tags : Mallipattanam School ,Tanjore ,Mallipatnam ,
× RELATED தஞ்சை அருகே மது விற்றவர் கைது