×

சேலம் உருக்காலை தேர்தலில் வெற்றி: மு.சண்முகம் நன்றி

சேலம்: சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் தொ.மு.ச. வெற்றி பெற்றதை அடுத்து பொதுச்செயலாளர் மு.சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். வாக்களித்த தொழிலாளர்களுக்கு தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. நன்றி தெரிவித்தார். சேலம் உருக்காலை தொழிற்சங்க தேர்தலில் தொ.மு.ச. 273 வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

The post சேலம் உருக்காலை தேர்தலில் வெற்றி: மு.சண்முகம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Salem Iron and Steel Election ,M. Shanmugam ,Salem ,Salem Smelter ,BC ,General Secretary ,Assembly General Secretary ,Salem Ironworkers Union ,Salem Urukkalai Election ,Dinakaran ,
× RELATED கிரேன் மோதி பெண் பலி