×

வயநாடு இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம்

கேரளா: வயநாடு இடைத்தேர்தலில் 68, 917 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.

 

The post வயநாடு இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Kerala ,Congress ,Priyanka Gandhi ,Wayanad Lok Sabha ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் கேரள...