×

அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதி

திருவள்ளூர்: நெல்லை, கும்பகோணத்தில் நடந்த அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் நடந்த கோஷ்டி மோதல் சம்பவங்களை அடுத்து, திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதி அளிக்கப்படும். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகளைத் தவிர பிற நிர்வாகிகள் வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

The post அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மட்டுமே உள்ளே இருக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruvallur ,Nellai, Kumbakonam ,Jayakumar ,CV ,Shanmugam ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...