×

புதுக்கோட்டையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு வார்டு அமைத்து கண்காணிப்பு: மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு வார்டு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அங்கன்வாடிகளில் பாதிப்பு இருந்தால் மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

The post புதுக்கோட்டையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு வார்டு அமைத்து கண்காணிப்பு: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Anganwadi ,Special ,Pudukkota ,District Governor ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...