×

ராமேஸ்வரம் தீவுப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தீவுப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் தீவுப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று(22-11-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருப்பதால் விடுமுறை என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

The post ராமேஸ்வரம் தீவுப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : RAMESWARAM ,ISLAND AREA ,RAMANATHAPURAM ,RAMESWARAM ISLAND AREA SCHOOLS ,RAMANATHAPURAM DISTRICT SCHOOLS ,Rameshwaram ,Island ,
× RELATED ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில்...