நாகை: நாகை மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் 3ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் 3,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம், காற்று காரணமாக 25 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
The post நாகை மீனவர்கள் 3 ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!! appeared first on Dinakaran.