×

செம்பட்டி அருகே லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: செம்பட்டி அருகே கன்னிவாடி பகுதியில் லாரி மோதிய விபத்தில் வனக்காப்பாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வனக்காப்பாளர் ராமசாமி பணி முடிந்து செல்லும்போது தனது இருசக்கர வாகனத்தில் 2 மாணவர்களை ஏற்றிச் சென்றுள்ளார். கூலம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் வனக்காப்பாளர் ராமசாமி, 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

The post செம்பட்டி அருகே லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sempatty ,Kanniwadi ,Ramasamy ,Coolampatti ,Sempatti ,Dinakaran ,
× RELATED தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய இராமாயணம்