×

ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

 

ஓசூர்: ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஓசூர் ஏரி தெருவை சேர்ந்த வழக்கறிஞரான கண்ணன், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தலை, முதுகு உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Hosur. Ozur ,Osur. ,Kannan ,Hosur Lake Street ,Scab ,Osur ,Dinakaran ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை