×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ. மழை பதிவு

நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ. மழை பதிவானது. நெல்லை மாவட்டம் ஊத்து, நாகை மாவட்டம் கோடியக்கரையில் தலா 15 செ.மீ. மழை பதிவானது. நெல்லை மாவட்டம் காக்காச்சி 14 செ.மீ., நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 13 செ.மீ. மழையும், திருக்குவளையில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வேதாரண்யம், மாஞ்சோலை, ராமநாதபுரத்தில் தலா 10 செ.மீ., தலைஞாயிறில் 9 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 17 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nalumuk ,Nellie district ,Nellai ,Nellai district ,Oothu ,Kodiyakarai ,Nagai district ,Kakachi ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்