×

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ஈரோடு: ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற கோயில் புராணமைப்பு பணி முடிந்து வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கு முடிந்தபிறகு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

The post ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா appeared first on Dinakaran.

Tags : Erode ,District Kalingarayanpalayam Srimariamman Temple Kodamuzkuku Ceremony ,Erode District ,Kalingarayanpalayam Srimariamman Temple Kudamuzkuku ceremony ,Kudamuzku ceremony ,Mariamman ,Kalingarayanpalayam Srimariamman temple immersion ceremony ,
× RELATED மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் கைது