×

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து போராட்டம்


ஓசூர்: தமிழ்நாடு – கர்நாடக எல்லையோர கிராமங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து கிராம மக்கள் நடத்திய போராட்டத்தால் கொள்ளேகால் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாதேஸ்வரன் மலைக்கு கொள்ளேகால், ஹனூர் பகுதியில் இருந்து ஏராளமான கர்நாடக பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அவை கிராமப் பகுதிகளில் நிற்பதில்லை என குற்றம் சாட்டி பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

The post தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிற்காமல் செல்வதைக் கண்டித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu-Karnataka border ,Kollegal road ,Tamilnadu-Karnataka ,Kollegal ,Matheswaran hill ,Karnataka ,Hanur ,Tamilnadu-Karnataka border ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலத்துக்கு முக்கிய...