×

நடுரோட்டில் விளம்பர பதாகை அறுந்து விழுந்து பேராசிரியர் காயம்

கடலூர்: கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தணிகைநாதன் (44). தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகே பைக்கில் சென்றபோது, சிக்னல் கம்பத்தில் இருந்த விளம்பர பதாகை திடீரென அறுந்து தணிகைநாதன் மீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விளம்பர பதாகை பைக்கில் சென்றவர் மீது அறுந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post நடுரோட்டில் விளம்பர பதாகை அறுந்து விழுந்து பேராசிரியர் காயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Thanikainathan ,Pudukkuppam ,Anna ,Mempalam ,Thanigainathan ,Dinakaran ,
× RELATED கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்