×

ஜன.16ல் சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

The post ஜன.16ல் சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai International Book Festival ,Minister Anbil Mahes ,Chennai ,International Book Festival ,Chennai Trade Centre ,
× RELATED துணை முதலமைச்சரின் பிறந்தநாளை...