×

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு..!!

தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் 1,330 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் 2880 கனஅடியில் இருந்து 1750 கனஅடியாக குறைக்கப்பட்டது.

The post வைகை அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Teni ,Ramanathapuram District ,
× RELATED வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48.30 அடியாக சரிவு..!!