×

திருச்செந்தூர் முருகன் கோயில் நடை 45 நிமிடங்களுக்கு பிறகு திறப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 45 நிமிட பரிகார பூஜைகளுக்குப் பின் நடை திறக்கப்பட்டது. கோயில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து திருச்செந்தூர் கோயில் நடை 45 நிமிடம் சாத்தப்பட்டது 45 நிமிடம் பரிகார பூஜைகள் நடத்திய பின் மீண்டும் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை திறக்கப்பட்டது

The post திருச்செந்தூர் முருகன் கோயில் நடை 45 நிமிடங்களுக்கு பிறகு திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Murugan Temple ,Tiruchendur ,Tiruchendur Murugan Temple ,Thiruchendur temple ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...