×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து இருவர் உயிரிழந்தனர். யானை 2 பேரை மிதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யானை மிதித்ததில் கோயிலுக்கு வந்த பக்தர் சிசுபாலன், பாகன் உதயகுமார் உயிரிழந்தனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Sisupalan ,Bagan Udayakumar ,Thiruchendur Murugan Temple ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில்...