×

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருடன் நிதி கமிஷன் தலைவர் சந்திப்பு

சென்னை: நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ள 16வது நிதி கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர், நங்கநல்லூர் மூன்றாவது பிரதான சாலையில் வசிக்கும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் கவர்னருமான ரங்கராஜன் வீட்டிற்கு நேற்று சென்று, அவருடன் சுமார் அரை மணி நேரம் நிதித்துறை சம்மந்தமாக ஆலோசனை நடத்தினர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர்.

The post ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருடன் நிதி கமிஷன் தலைவர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Finance Commission ,RBI ,Governor ,Chennai ,16th Finance Commission ,Arvind Panagariya ,Rangarajan ,Reserve Bank ,Governor of ,Andhra ,State ,Nanganallur ,
× RELATED எதிர்கால நகரமயமாக்குதலுக்கு தேவையான...